ஊழியின் உள்நடை
எண்ணமும் எழுத்தும்: சிவசங்கர் வெங்கடகிருஷ்ணன் திருக்குறள் என் வாழ்வின் வெளிச்சமாக மாறியது ஒரு காலத்தில் என் வாழ்க்கை சிதறிக்கிடந்தது. என் தாயார் புற்றுநோயால் வலியுடன் போராடி இறந்துவிட்டார். அவரைப் பார்ப்பதற்கே முடியவில்லை. இரண்டு மாமாக்கள், என் சகோதரியின் மகன்—குறைந்த காலத்திலேயே எல்லாம்…