August 2024

ஊழியின் உள்நடை

திருக்குறள் என் வாழ்வின் வெளிச்சமாக மாறியது ஒரு காலத்தில் என் வாழ்க்கை சிதறிக்கிடந்தது. என் தாயார் புற்றுநோயால் வலியுடன் போராடி இறந்துவிட்டார். அவரைப் பார்ப்பதற்கே முடியவில்லை. இரண்டு மாமாக்கள், என் சகோதரியின் மகன்—குறைந்த காலத்திலேயே எல்லாம் நடந்துவிட்டது. இந்த பரிதாபங்களுக்கெல்லாம் நடுவே,…